- 183 எம்.பிக்களிடமிருந்து நன்கொடையாக சேகரிப்பு- மறைந்த எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கைபாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொண்ணூறு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை (ரூ. 9,025,000) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை...