- கடந்த சில தினங்களாக புதிய திரிபுகள் அடையாளம்சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுப்புஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது....