- 'Slave Island' இற்கு ஆங்கிலத்திலும் கொம்பனித் தெருஆங்கிலத்தில் 'Slave Island' (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கொம்பனித்தெரு என பயன்படுத்துவது தொடர்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....