அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tag:
Thurai Madiyugaraja
-
மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினருமான துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…