கடந்த வெள்ளிக்கிழமை (05) நெதர்லாந்தில் இருந்து இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட 35 உத்தியோகபூர்வ நாய்களில் இரண்டு பெண் நாய்கள் கண்டி, குண்டசாலையில் உள்ள அஸ்கிரிய…
Tag:
Police Dog
-
பொலிஸ் நாய்கள் பிரிவிற்காக நெதர்லாந்தில் இருந்து இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 5 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான 35 நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.