– தனது ஆவணங்கள், பொருட்களுடன் அமைச்சிலிருந்து சென்றார் சுற்றுலா அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Tag:
சுற்றுலா அமைச்சு
-
10ஆவது சர்வதேச யோகா தினத்தையிட்டு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா அமைச்சுடன் இணைந்து 10 நாள் யோகா மஹோற்சவ விழாவை முன்னெடுத்துள்ளது.