முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். …
Tag:
சிலிண்டர்
-
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். …