பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (09) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளதாக, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
Tag:
சபாநாயகர்
-
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாபா சான்றுரைப்படுத்தியுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
-
– சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவிப்பு இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தியுள்ளதாக இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
-
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சியால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
-
-
-
-