யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்று (12) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tag:
கைது
-
கைதான சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, இராஜகிரிய பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிபிலை, மெதகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
கொழும்பு 07, வார்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டிக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
-
தனது 3 1/2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
-
-
-
-