வீட்டு முற்றத்தை சுற்றி ஓட்டப் போட்டி ஓடிய 17 வயது சிறுவன் திடீர் மரணம் by Rizwan Segu Mohideen May 6, 2024 May 6, 2024 0 comments நண்பனுடன் முற்றத்தில் ஓட்டப்போட்டி ஓடிய 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.