ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக மக்கள் கண்ணீர் மல்க, அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார்.
Tag:
இப்ராஹிம் ரைசி
-
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
-
ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி ஈரான் விஜயம் செய்துள்ளார்.
-
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
-
-
-
-