ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பியாக அண்மையில் பெயரிடப்பட்ட அலி ஸாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அலி ஸாஹிர் மௌலானா
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அபிவிருத்தித் திட்ட அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
-
இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
-
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற …
-