இன்று... (16)
இதுவரை அடையாளம் (719 பேர்) {அடையாளம்: 52,313}
- பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 697 பேர்
- சிறைச்சாலை கொத்தணி 18 பேர்
- வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 04 பேர் (குவைத் 1, ரஷ்யா 1, அமீரகம் 1, எத்தியோப்பியா 1)
-> 487 பேர் குணமடைவு {குணமடைவு 44,746}
-> ஒருவர் மரணம் {மரணம் 256}
-> ஆடைத் தொழிற்சாலை/ பேலியகொடை கொத்தணி மொத்தம்: 48,525
நேற்று... (15)
அடையாளம் (695 பேர்) {அடையாளம்: 51,594}
- பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 680 பேர்
- சிறைச்சாலை கொத்தணி 03 பேர்
- வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 12 பேர் (ஜோர்தான் 6, ஈரான் 3, அமெரிக்கா 2, உக்ரைன் 1)
-> 512 பேர் குணமடைவு {குணமடைவு 44,259}
-> 04 பேர் மரணம் {மரணம் 255}
-> ஆடைத் தொழிற்சாலை/ பேலியகொடை கொத்தணி மொத்தம்: 47,810
நேற்று முன்தினம்... (14)
அடையாளம் (670 பேர்) {அடையாளம்: 50,899}
- பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 663 பேர்
- சிறைச்சாலை கொத்தணி 7 பேர்
- வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 00 பேர் (00)
-> 480 பேர் குணமடைவு {குணமடைவு 43,747}
-> 04 பேர் மரணம் {மரணம் 251}
-> ஆடைத் தொழிற்சாலை/ பேலியகொடை கொத்தணி மொத்தம்: 47,127