இந்தோனேஷியாவினால் இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள்

இந்தோனேஷியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் நாட்டை வந்தடைந்தன. அவற்றை இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி டோபிங், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கைளித்தார்.


There is 1 Comment

I am very much Interested to get in touch with the journalist who made this report please. I am also interested to get in touch with the Honourable Minister of Health, Prof. Channa Jayasumana. I have a story from Canada regarding sending medicines as Humanitarian Assistance to Sri Lanka, but none of the Sri Lankan Diplomats in Ottawa or the Government officials are really interested to expedite this matter. The medicines which are "NEW" and valid for the current full year are packed and ready. Can THINAKARAN journalist intervene and help this out. Is it because the DONATION is made from Canada that they are neglecting expediting this? Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener - The Muslim Voice". In Tamil: தயவுசெய்து இந்த அறிக்கையை வெளியிட்ட பத்திரிகையாளரைத் தொடர்பு கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். கௌரவ சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அவர்களையும் தொடர்பு கொள்ள ஆர்வமாக உள்ளேன். இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக மருந்துகளை அனுப்புவது தொடர்பாக கனடாவில் இருந்து என்னிடம் ஒரு கதை உள்ளது, ஆனால் ஒட்டாவாவில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ இந்த விஷயத்தை விரைவுபடுத்துவதில் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை. "புதிய" மற்றும் நடப்பு முழு ஆண்டுக்கு செல்லுபடியாகும் மருந்துகள் பேக் செய்யப்பட்டு தயாராக உள்ளன. இதற்கு தினகரன் பத்திரிகையாளர் தலையிட்டு உதவ முடியுமா? கனடாவில் இருந்து நன்கொடை அளிக்கப்படுவதால் இதை விரைவுபடுத்தாமல் அலட்சியம் காட்டுகிறார்களா? Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener - The Muslim Voice".

Add new comment

Or log in with...