16
அக்கரைப்பற்று அந்நூர் கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களின் விழுமியங்களை அபிவிருத்தி செய்தல் என்ற திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று அந்நூர் கலாசார நிலையத்திலிருந்து ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலயம் வரை சைக்கிள் சவாரி நடைபெற்றது.
மாணவர்கள் எழில்மிகு இயற்கை வனப்புகளை ரசிப்பதற்கும் வளங்களை பார்வையிடுவதற்கும் வழிவகுத்த இச்சவாரியில் மாணவர்கள் அதனுடன் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக பயிற்சியளிக்கப்பட்டது. இந்நிகழ்வை ஒளிமயங்களை விருத்தி செய்வது என்ற திட்ட பொறுப்பாளர், ஐ.எல் ஹாசிம் ஏற்பாடு செய்திருந்தார்.
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)