57
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா திருகோணமலை மீனவர் தொழிற்சங்கத்துக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியான ஆழ்நிலை குளிரூட்டிகள், வெளி இணைப்பு படகு இயந்திரம் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கினார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்திய நட்புறவு திட்டத்தின் கீழ் திருகோணமலை திருக்கடலூரில் அமைந்துள்ள மீனவர் சங்க கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படம் (படம்: திருகோணமலை தினகரன்,ரொட்டவெவ குறூப் நிருபர்கள்)