145
முன்னாள் அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்ன 45 வருடங்களாக பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ இல்லத்தை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ இல்லத்தையே அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி.பி. தயாரத்ன ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அம்பாறை மாவட்ட செயலாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.
1977ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பி.தயாரத்ன பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.