204
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இராணும் மற்றும் பொதுமக்கள்
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமான வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் கடந்த சில தினங்களாக இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், வெள்ள நிலைமைக்கு மத்தியில் தங்களது வீடுகளில் வசிக்கும் மக்களுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட விடயங்கைள பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கொலன்னாவை, மல்வானை, கோவின்ன, கட்டுகொட, பஹலபொம்ரிய உள்ளிட்ட பகுதிகளில் இராணுவத்தினர் பணியில்…