Home » இரு அமைச்சுகளின் செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமனம்

இரு அமைச்சுகளின் செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமனம்

by Rizwan Segu Mohideen
October 3, 2024 3:06 pm 0 comment

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT