208
இலங்கை இத்திஹாதி அஹ்லு ஸுன்னா வல் ஜமாஅத் நடாத்திய வருடாந்த மீலாதுன் நபி மவ்லிதுன் நபி மவ்லூத் மஜ்லிஸும் மார்க்கச் சொற்பொழிவும் 28 ஆம் திகதி கொழும்பு – 04, பம்பலப்பிட்டியிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
தலைவர் டாக்டர் அல் ஹாஜ் பஹ்மி இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ள அமைப்பின் போசகர் அல்ஹாஜ் ஹனீப் யூஸுப் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தரீக்காக்களின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை விசேட நிருபர்