ரணில் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்
- பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் எதிர்பார்ப்பும் இல்லை
previous post
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய பட்டியல் ஊடாகவும் அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கவும் அவருக்கு எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்