137
தலவாக்கலையில் அமைந்துள்ள இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட வைபவமொன்று அதன் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. பி. ரணதுங்க, பிரதிப் பணிப்பாளர் கலாநிதி கே. ரவீந்திரநாத், தாவர நோயியல் துறைத் தலைவர் டொக்டர் கங்கா சின்னையா என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)