168
மாணவர்களின் கிராஅத் இஸ்லாமிய கீதங்கள், சந்தர்ப்ப துஆக்கள், கஷீதா, பேச்சு, கவிதைகள் போன்ற நிகழ்வுகளோடு கண்ணியமிக்க உலமாக்களின் சொற்பொழிவும் மாணவர்களின் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்.எம்.எம்.இர்பான் (நூரி), ஏ.எம்.றழீம் (மக்கி), கலாபூஷனம் பரீட் இக்பால் ஆகியோர் இணைந்து அறிவுக் களஞ்சியப் போட்டியை வெகு சிறப்பாக நடாத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படம் –: கலாபூஷணம் பரீட் இக்பால்)