Thursday, October 10, 2024
Home » 1st Test: SLvNZ; நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 340

1st Test: SLvNZ; நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 340

- பகலுணவு இடைவேளையில் இலங்கை 32/1

by Rizwan Segu Mohideen
September 20, 2024 11:42 am 0 comment

சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலி மைதானத்தில் இடம்பெற்று வரும் 1ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 340 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் (18) ஆரம்பமான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களை பெற்றது.

இதில் கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து சார்பில் வில்லியம் ஓ-ரோர்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக நேற்றையதினம் (19) துடுப்பெடுத்தாட ஆரம்பித்ததோடு, நேற்றைய இரண்டாம் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில், 3ஆவது நாளான இன்று (20) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 340 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் டொம் லதம் 70 ஓட்டங்களையும், டரில் மிச்சல் 57 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும், கிளன் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக நியூஸிலாந்து அணியிலும் பாரக்க 35 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்து துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி பகல் உணவிற்காக போட்டி இடைநிறுத்தப்பட்ட வேளையில் ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களை பெற்றுள்ளது. பெத்தும் நிஸ்ஸங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Sri Lanka 1st Innings 
Batting R B M 4s 6s SR
b O’Rourke 27 25 31 5 0 108.00
c †Blundell b O’Rourke 2 8 21 0 0 25.00
c sub (MG Bracewell) b Southee 30 71 107 3 0 42.25
c †Blundell b O’Rourke 36 116 160 3 0 31.03
c Mitchell b Patel 114 173 273 11 0 65.89
b Phillips 11 24 27 2 0 45.83
c Southee b Phillips 50 68 103 7 0 73.52
lbw b O’Rourke 14 49 60 2 0 28.57
lbw b Patel 0 15 19 0 0 0.00
not out 2 2 7 0 0 100.00
b O’Rourke 0 4 5 0 0 0.00
Extras (b 12, lb 2, nb 4, w 1) 19
TOTAL
91.5 Ov (RR: 3.32, 404 Mins)
305
Fall of wickets: 1-20 (Dimuth Karunaratne, 3.6 ov), 2-33 (Pathum Nissanka, 5.6 ov), 2-69* (Angelo Mathews, retired not out), 3-88 (Dinesh Chandimal, 28.4 ov), 4-106 (Dhananjaya de Silva, 34.2 ov), 5-178 (Angelo Mathews, 55.3 ov), 6-281 (Kusal Mendis, 78.2 ov), 7-302 (Kamindu Mendis, 86.1 ov), 8-303 (Prabath Jayasuriya, 90.4 ov), 9-305 (Ramesh Mendis, 91.1 ov), 10-305 (Asitha Fernando, 91.5 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
14 2 48 1 3.42 0 0
18.5 4 55 5 2.92 1 4
20 4 60 2 3.00 0 0
19 2 64 0 3.36 0 0
18 0 52 2 2.88 0 0
2 0 12 0 6.00 0 0
New Zealand 1st Innings 
Batting R B M 4s 6s SR
c sub (S Samarawickrama) b Jayasuriya 70 111 151 6 0 63.06
lbw b RTM Mendis 17 59 67 1 0 28.81
c †BKG Mendis b de Silva 55 104 136 4 1 52.88
b de Silva 39 48 62 4 0 81.25
run out (RTM Mendis/†BKG Mendis) 57 86 118 7 1 66.27
c de Silva b Jayasuriya 25 65 86 1 1 38.46
not out 49 48 65 2 5 102.08
c †BKG Mendis b Jayasuriya 2 2 1 0 0 100.00
b Jayasuriya 3 10 7 0 0 30.00
lbw b RTM Mendis 6 6 6 1 0 100.00
b RTM Mendis 2 8 23 0 0 25.00
Extras (b 8, lb 3, nb 2, w 2) 15
TOTAL
90.5 Ov (RR: 3.74)
340
Fall of wickets: 1-63 (Devon Conway, 18.4 ov), 2-136 (Tom Latham, 38.4 ov), 3-187 (Kane Williamson, 52.4 ov), 4-196 (Rachin Ravindra, 54.5 ov), 5-269 (Tom Blundell, 75.6 ov), 6-291 (Daryl Mitchell, 81.3 ov), 7-293 (Mitchell Santner, 81.5 ov), 8-297 (Tim Southee, 83.5 ov), 9-304 (Ajaz Patel, 84.6 ov), 10-340 (William O’Rourke, 90.5 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
7 1 25 0 3.57 2 1
12 5 28 0 2.33 0 0
7 0 31 2 4.42 0 0
23.5 1 101 3 4.23 0 1
40 5 136 4 3.40 0 0
1 0 8 0 8.00 0 0
Sri Lanka 2nd Innings 
Batting R B 4s 6s SR
not out 23 28 3 0 82.14
c Southee b O’Rourke 2 10 0 0 20.00
not out 2 16 0 0 12.50
Extras (lb 4, w 1) 5
TOTAL
9 Ov (RR: 3.55)
32/1

Yet to bat: 

Fall of wickets: 1-6 (Pathum Nissanka, 2.5 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
5 2 11 1 2.20 1 0
3 1 16 0 5.33 0 0
1 0 1 0 1.00 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x