Thursday, October 10, 2024
Home » இலங்கை மகளிர் ஏ அணிக்கு தோல்வி

இலங்கை மகளிர் ஏ அணிக்கு தோல்வி

by mahesh
September 13, 2024 8:00 am 0 comment

இலங்கை மகளிர் ஏ அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் மகளிர் ஏ அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் நேற்று (12) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. கெஷனி நுத்யாங்கனா அதிகட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 113 ஓட்டங்களை எட்டியது. ஷமிம் சுல்தான் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x