262
இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் இந்நியமனம் வழங்ப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இலங்கை இராணுவ சிங்க படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரலாவார்.