2024 GCE A/L பரீட்சை நவம்பர் 25 இல்
- பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு
previous post
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த பரீட்சைகள் நவம்பர் 25 – டிசம்பர் 20வரை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்