149
கடந்த 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற மாபெரும் விருது வழங்கும் நிகழ்வில் இந்திய முன்னணி நடிகை மீனா சாஹர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் என சுமார் 200 பேர் கௌரவிக்கப்பட்டனர்.