Home » மில்கோ பால் மாவின் விலையில் மாற்றம்

மில்கோ பால் மாவின் விலையில் மாற்றம்

- 1 கி.கி பால் மா பொதியின் விலை ரூ. 190 ஆல் குறைப்பு

by Prashahini
September 10, 2024 11:49 am 0 comment

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x