Thursday, October 10, 2024
Home » பத்து ஆண்டுகளின் பின் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் வெற்றி

பத்து ஆண்டுகளின் பின் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் வெற்றி

- பெத்துமின் அபார சதத்துடன் 8 விக்கெட்டுகளால் ஆறுதல் வெற்றி

by Gayan Abeykoon
September 10, 2024 7:20 am 0 comment

பெத்தும் நிஸ்ஸங்கவின் அபார சதத்தின் உதவியோடு இங்கிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி 10 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்தை டெஸ்ட் போட்டி ஒன்றில் வீழ்த்தியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று (09) 219 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸங்க சிறப்பாக செயற்பட்டார். 124 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 13 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்மூலம் இலங்கை அணி 40.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 219 ஓட்டங்களை எட்டியது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்கு 325 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 263 ஓட்டங்களை எடுத்தது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்கே சுருண்டது.

லஹிரு குமார 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்றது 2014 ஜூன் மாதத்திலாகும். எனினும் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–2 என இழந்தமை குறிப்பிடத்தக்கது.

England 1st Innings 
Batting R B M 4s 6s SR
c †Chandimal b Rathnayake 86 79 127 9 2 108.86
c Nissanka b Kumara 5 21 48 0 0 23.80
c Karunaratne b MVT Fernando 154 156 264 19 2 98.71
c MVT Fernando b Kumara 13 48 55 1 0 27.08
c PHKD Mendis b Rathnayake 19 39 68 1 0 48.71
c BKG Mendis b MVT Fernando 16 31 33 2 0 51.61
c Rathnayake b de Silva 2 4 8 0 0 50.00
c Rathnayake b de Silva 5 12 8 0 0 41.66
not out 15 12 20 1 1 125.00
c de Silva b AM Fernando 2 10 12 0 0 20.00
c Kumara b Rathnayake 1 3 4 0 0 33.33
Extras (b 4, lb 2, w 1) 7
TOTAL
69.1 Ov (RR: 4.69)
325
Fall of wickets: 1-45 (Dan Lawrence, 9.2 ov), 2-140 (Ben Duckett, 25.6 ov), 3-191 (Joe Root, 38.3 ov), 4-261 (Harry Brook, 52.4 ov), 5-290 (Jamie Smith, 59.6 ov), 6-299 (Chris Woakes, 62.2 ov), 7-307 (Gus Atkinson, 64.5 ov), 8-307 (Ollie Pope, 65.1 ov), 9-318 (Josh Hull, 68.2 ov), 10-325 (Shoaib Bashir, 69.1 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
20 0 88 1 4.40 0 0
13 1 46 2 3.53 1 0
16 1 97 2 6.06 0 0
13.1 3 56 3 4.25 0 0
3 0 14 0 4.66 0 0
4 0 18 2 4.50 0 0
Sri Lanka 1st Innings 
Batting R B M 4s 6s SR
c Woakes b Hull 64 51 75 9 0 125.49
run out (Stone) 9 16 27 1 0 56.25
c Brook b Woakes 14 13 20 3 0 107.69
c Pope b Stone 3 11 18 0 0 27.27
lbw b Stone 0 4 10 0 0 0.00
c Shoaib Bashir b Hull 69 111 132 11 0 62.16
c Root b Woakes 64 91 139 7 0 70.32
c †Smith b Stone 7 21 46 1 0 33.33
lbw b Hull 0 8 7 0 0 0.00
not out 5 29 45 0 0 17.24
c †Smith b Shoaib Bashir 11 14 20 2 0 78.57
Extras (b 8, lb 2, nb 1, w 6) 17
TOTAL
61.2 Ov (RR: 4.28)
263
Fall of wickets: 1-34 (Dimuth Karunaratne, 6.2 ov), 2-70 (Kusal Mendis, 10.5 ov), 3-86 (Angelo Mathews, 14.4 ov), 4-91 (Pathum Nissanka, 15.3 ov), 5-93 (Dinesh Chandimal, 16.2 ov), 6-220 (Dhananjaya de Silva, 47.5 ov), 7-233 (Kamindu Mendis, 50.1 ov), 8-238 (Vishwa Fernando, 51.4 ov), 9-248 (Milan Rathnayake, 56.5 ov), 10-263 (Asitha Fernando, 61.2 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
13 5 42 2 3.23 0 0
9 1 46 0 5.11 0 0
11 0 53 3 4.81 2 0
9 3 35 3 3.88 0 0
11.2 0 37 1 3.26 0 0
6 0 29 0 4.83 0 1
2 0 11 0 5.50 0 0
England 2nd Innings 
Batting R B M 4s 6s SR
c MVT Fernando b AM Fernando 7 8 13 1 0 87.50
c †Chandimal b Kumara 35 35 51 3 1 100.00
b Kumara 7 16 21 1 0 43.75
lbw b MVT Fernando 12 18 34 2 0 66.66
lbw b MVT Fernando 3 14 27 0 0 21.42
c BKG Mendis b MVT Fernando 67 50 84 10 1 134.00
c †Chandimal b Kumara 0 5 5 0 0 0.00
lbw b Rathnayake 1 14 29 0 0 7.14
c sub (†KNM Fernando) b Kumara 10 31 42 1 0 32.25
not out 7 6 15 0 1 116.66
c sub (†KNM Fernando) b AM Fernando 4 6 7 1 0 66.66
Extras (lb 3) 3
TOTAL
34 Ov (RR: 4.58)
156
Fall of wickets: 1-20 (Ben Duckett, 2.6 ov), 2-35 (Ollie Pope, 7.4 ov), 3-56 (Dan Lawrence, 11.1 ov), 4-66 (Joe Root, 14.3 ov), 5-69 (Harry Brook, 16.3 ov), 6-70 (Chris Woakes, 17.4 ov), 7-82 (Gus Atkinson, 23.4 ov), 8-140 (Jamie Smith, 30.6 ov), 9-145 (Olly Stone, 32.2 ov), 10-156 (Shoaib Bashir, 33.6 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
12 2 49 2 4.08 0 0
7 0 43 1 6.14 0 0
7 1 21 4 3.00 0 0
8 1 40 3 5.00 0 0
Sri Lanka 2nd Innings (T: 219 runs)
Batting R B M 4s 6s SR
not out 127 124 190 13 2 102.41
c & b Woakes 8 21 31 1 0 38.09
c Shoaib Bashir b Atkinson 39 37 58 7 0 105.40
not out 32 61 97 3 0 52.45
Extras (b 4, lb 8, w 1) 13
TOTAL
40.3 Ov (RR: 5.40)
219/2

Did not bat: 

Fall of wickets: 1-39 (Dimuth Karunaratne, 6.6 ov), 2-108 (Kusal Mendis, 19.3 ov) • DRS
Bowling O M R W ECON WD NB
12 0 52 1 4.33 0 0
11 1 44 1 4.00 0 0
6 0 38 0 6.33 0 0
8 0 45 0 5.62 1 0
3.3 0 28 0 8.00 0 0

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x