விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (07) தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் சிவஸ்ரீ மு.வாமதேவ பிரசாந்த் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரின் அருளைப் பெற்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்