232
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் இன்று (07) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரே இன்று காலை யாழ். நகரில் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டனர்.
யாழ். விசேட நிருபர்