230
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக சிறிதரனின் கேள்விக்கு மனோ கணேசன் பதிலளித்துள்ளார். இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கவேண்டுமென உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.