Wednesday, September 11, 2024
Home » 2024 கரீபியன் லீக் போட்டியில் வனிந்துவிற்கு வாய்ப்பு

2024 கரீபியன் லீக் போட்டியில் வனிந்துவிற்கு வாய்ப்பு

- சிக்கந்தர் ராசா உபாதைக்குள்ளானதால் அணிக்கு அழைப்பு

by Prashahini
September 5, 2024 2:09 pm 0 comment

2024 கரீபியன் லீக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.

St Kitts & Nevis Patriots அணியின் அழைப்பிற்கிணங்க அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த அணியின் சிக்கந்தர் ராசா உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் வனிந்து ஹசரங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x