Home » 3ஆவது சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு நாளை

3ஆவது சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு நாளை

- தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு

by Rizwan Segu Mohideen
September 5, 2024 12:49 pm 0 comment

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு நாளை (06) மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், வெளிநாட்டு அறிஞர்களின் பங்குபற்றுதலுடன் இச்சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

இம்முறை “ Information for Development : A Way Forward to Address Current Global Challenges ” எனும் தொனிப் பொருளின் கீழ் சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு www.natlib.lk/icnatlib2024 எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x