241
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று (04) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 12 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 14ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
யாழ். விசேட நிருபர்