Monday, October 7, 2024
Home » விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்து

விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்து

- விவசாய சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு தீர்மானம்

by Rizwan Segu Mohideen
September 3, 2024 1:54 pm 0 comment

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக பெற்ற அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு ஆதரவையும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x