எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணத்தை திருத்த முடியாது
previous post
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேருந்து தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்