Home » அழகன் நல்லூரானின் தேர்த்திருவிழா இன்று…

அழகன் நல்லூரானின் தேர்த்திருவிழா இன்று…

by Prashahini
September 1, 2024 11:34 am 0 comment

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விழாவில் இன்று (01) காலை 7.00 மணிக்குத் தேர்த் திருவிழாஆரம்பமானது.

கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் பெருவிழா ஆரம்பமானது.

இதேவேளை, 25 ஆம் திருவிழாவான நாளை (02) காலை 6.15 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.

மாலை 4.30 மணிக்குக் கொடியிறக்கத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x