731
இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் மகன் சுமித் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடவுள்ளார்.
இரண்டு வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மகாராஜா T20டி ராபியில் மைசூர் வாரியர்ஸ் அணியில் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் அறிமுகமானார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் சமித் ஏழு போட்டிகளில் 82 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் துடுப்பாட்டத்திலும் சமித் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.