216
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான நேற்று (30) மாலை ஒருமுக திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா இன்று (31) மாலை நடைபெறவுள்ளதுடன், நாளை (01) காலை 7.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் . விசேட நிருபர்