179
மெதமுலன டி. ராஜபக்ச தேசிய பாடசாலையின் பகல் இரவு, மாபெரும் கிரிக்கட் போட்டி இரண்டாவது தடவையாக நாளை (31) சனிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கித்சிறி கங்கநாத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டியில், பாடசாலையின் முன்னாள் மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.