198
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான கைலாச வாகனத் திருவிழா நேற்று (28) மாலை சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து கைலாச வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
யாழ். விசேட நிருபர்