427
காமிக் மாநாடு அல்லது காமிக் கான் என்பது காமிக் புத்தகங்கள் மற்றும் காமிக் திரைப்படங்களில் உள்ள நாயகர்களால் கவரப்பட்ட இரசிகர்களுக்காக நடாத்தப்படும் ஒரு மாநாடு ஆகும்.
இது காமிக் கதாபாத்திரங்கள், அதன் இரசிகர்கள், படைப்பாளர்கள், நிபுணர்கள் ஒருவரையொருவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாகும்.
அவ்வாறான நிகழ்வொன்று அண்மையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்றிருந்தது.