379
– அரசியலையும் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு பேசிய அவரது ஆழமான கருத்துகள் அவர் ஒரு சிறந்த வீரரும், அரசியல்வாதியும் என்பதை புடம் போடுகின்றன…
சிறந்த இராஜதந்திரியும் திறமையான விளையாட்டு வீரருமான லக்ஷ்மன் கதிர்காமர், மனிதாபிமான அரசியல்வாதியாக வரலாற்றில் அழியாத பெயரைப் பெற்றவராவார். இதுவரை இலங்கையில் பதவி வகித்த சிறந்த புகழ்பெற்ற வெளிவிவகார அமைச்சர் எனும் பெயரை லக்ஷ்மன் கதிர்காமர் பெறுகின்றார்.
சாதி, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் எனும் அடையாளத்துடன் செயற்பட முடிந்தமை அவரது பயணத்தின் முக்கிய அம்சமாக அமைகின்றது…