321
தேசிய மீனவர் சம்மேளனத்தில் தேசிய மகாநாடு “தியவர திரிய” என்ற தொனிப்பொருளில் நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் தேசிய கடற்றொழில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க மற்றும் பிரதிநிதிகள் கடற்றொழில் சாசனத்தை கையளித்தனர்.