அமைச்சிலிருந்து விடை பெற்றார் ஹரின் பெனாண்டோ

– தனது ஆவணங்கள், பொருட்களுடன் அமைச்சிலிருந்து சென்றார் சுற்றுலா அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். … Continue reading அமைச்சிலிருந்து விடை பெற்றார் ஹரின் பெனாண்டோ