Wednesday, September 11, 2024
Home » அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ள லங்கா சதொச

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ள லங்கா சதொச

- விலை மாற்றங்கள் இன்று (09) முதல் அமுல்

by Prashahini
August 9, 2024 2:21 pm 0 comment

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது

இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.

அதன்படி,
1 கிலோ வெள்ளை சீனி                   ரூ. 9 குறைப்பு                –   புதிய விலை ரூ. 249
1 கிலோ கீரி சம்பா                             ரூ. 12 குறைப்பு               –   புதிய விலை ரூ. 248
இ.செய்யப்பட்ட 1kg சீன உ.கிழங்கு ரூ. 45 குறைப்பு         –   புதிய விலை ரூ. 230
1 கிலோ வெள்ளை கௌபி          ரூ. 42 குறைப்பு                 –    புதிய விலை ரூ. 978
இ.செய்யப்பட்ட 1kg இந்திய பெ. வெங்காயம்   ரூ. 30 குறைப்பு –   புதிய விலை ரூ. 255
1 கிலோ பாசிப்பயறு                       ரூ. 30 குறைப்பு                   –  புதிய விலை ரூ. 935
1 கிலோ சிவப்பு கௌபி                 ரூ. 30 குறைப்பு                   –  புதிய விலை ரூ. 920
1 கிலோ சிவப்பு பருப்பு                  ரூ. 10 குறைப்பு                    –  புதிய விலை ரூ. 280
1 கிலோ காய்ந்த மிளகாய்           ரூ. 10 குறைப்பு                    –  புதிய விலை ரூ. 790
1 கிலோ வெள்ளை நாட்டரிசி    ரூ. 2 குறைப்பு                      –  புதிய விலை ரூ. 202
1 கிலோ கொண்டைக்கடலை   ரூ. 2 குறைப்பு                     –   புதிய விலை ரூ. 442

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x