331
ICC வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது.