212
எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டியின் அழைப்பின் பேரில், வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எகிப்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் 07 முதல் இன்று 03 ஆம் திகதி வரை அவரது எகிப்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது, கெய்ரோவிலுள்ள வெளியுறவு அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தும் அவர், எகிப்தின் முதலீடு